இங்கு உங்களைக் காண்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்

அதி புத்திசாலியாக இருக்க தினமும் நாம் ஒருவருக்கொருவர் தூண்டுதலாக இருக்கிறோம்.ஒலிப்பு நுண்ணறிவைப் பயன்படுத்த நீங்கள் கற்றுக்கொண்ட பிறகு, உங்கள் PI கதையை சமூகப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் உங்கள் உத்வேகத்தைத் தொடரலாம்

6 நிமிட PI அறிவார்ந்த சிந்தனை மூளை பயிற்சி உங்களுக்கு எதை அளிக்கின்றது என்பதைக் காண்பது தான் உங்கள் முதல் சவாலாக இருக்கும்.

அறிவார்ந்த சிந்தனையை நாம் பயன்படுத்தும் இடங்கள்….

azaan

ஆசான்

‘எனது விளையாட்டை நான் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ‘

Sadie

சாடி

“ஐ.வி. லீக் கல்லூரியில் சேர்க்கை பெற”

எபிக்

“தன்னம்பிக்கையை உணர”

Epic

எவெரெட்

“எனது சொந்த யூ டியூப் சானலை நிறுவ”

Everett

நீங்கள் சாதிப்பது என்ன?

அறிவார்ந்த சிந்தனை யுக்தி’PI

உங்கள் அன்றாட பயிற்சிக்கு எங்கள் ஆடியோவை பயன்படுத்துங்கள். பதட்டம் வேண்டாம். நீங்கள் எதையும் மனனம் செய்யத் தேவை இல்லை.
தினமும் பயிற்சி செய்யுங்கள். நாள் ஒன்றிற்கு இரண்டு தடவை.

நீங்கள் PI நிபுணராக உங்களை கருதுகிறீர்களா? நீங்கள் விரும்பினால் ஆடியோ இல்லாமல் பயிற்சி செய்யலாம்.


5 PI நிபுணர்களின்
5 துணுக்குகள்

இப்பொழுது நீங்கள் PI அறிவார்ந்த சிந்தனை செய்ய தயாராகி விட்டீர்கள்.
என்னுடன் இப்பொழுது PI செய்யுங்கள் பக்கத்திற்கு சென்று பயிற்சி செய்யுங்கள்

எங்களுடன் இணைந்திருக்க பதிவு செய்யுங்கள்